2

எளிதாக தமிழில் TYPE செய்வது எப்படி? 

கனணியில் அல்லது சமுக வலைதலங்களிலும் தமிழில் டைப் செய்ய பலருக்கும் தமிழ் TYPEWRITING தெரிந்திருக்கும்.( தேரிய்யாதவர்ஹாலுக்கு )  இந்த Google Input Tool மூலமாக மிக எளிமையாக செல்போனில் MASSAGE TYPE செய்வதை போல எளிமையாக TYPE செய்யலாம். இதன் மூலம் பேஸ்புக்கில் நேரடியாக டைப் செய்துகொள்ளலாம். • இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

 1. முதலில் மென்பொருளை Download செய்யவும். கீழே படத்தில் உள்ளது போல்Tamil என்பதை தெரிவு செய்து என்பதில் மார்க் வைத்து Download செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.

எளிதாக தமிழில் TYPE செய்வது எப்படி?

2. இதனை உங்கள் கணினியில் Installசெய்த பின்பு கீழே படத்தில்  உள்ளதுபோல் Taskbar -இல் EN என்று வந்திருக்கும் நீங்கள் EN என்பதில்    கிளிக் செய்து TA Tamil (India) என்பதை தெரிவு செய்யவும்.

எளிதாக தமிழில் TYPE செய்வது எப்படி?


3.TA Tamil என்பதை தெரிவு செய்த பின்பு கீழே படத்தில் உள்ளதுபோல் உங்கள் கணினி Desktop-இல் வரும்

எளிதாக தமிழில் TYPE செய்வது எப்படி?


4. இப்பொழுது நீங்கள் கம்யூட்டரில் அல்லது சமுக வலைதலங்களிலும் எங்கு வேண்டுமானாலும் உங்கள் கணினியில் தமிழில் டைப் செய்யலாம் நீங்கள் டைப் செய்யும்போது தமிழ் சொல்லை ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டும்.உதரணத்திற்க்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

எளிதாக தமிழில் TYPE செய்வது எப்படி?


ஏதாவது  சந்தேகம் இருந்தால் கமெண்ட் போக்ஸில்  கேட்கவும்               

        நன்றி 

Post a Comment Blogger

 1. எனக்கு பயன்படும் இதனை டவுன்லோட் செயிகிறேன்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்தக்கும் நன்றி

   Delete

 
Top