2

ஓவியம் வரைந்து பழக ஒரு சிறந்த இலவச மென்பொருள்...painting and digital free-hand drawing software


மாறிப்போன இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் எல்லாம் கம்ப்யூட்டர் என ஆகிவிட்டது. அடோப் போட்டோசாப், கோரல்ட்ரா, பெயிண்ட்  என வித விதமான கிராபிக் மென்பொருட்கள் மூலம் எல்லோரும் மிக எளிதாக விதவிதமான ஓவியங்களையும் போட்டோ டிசைன்களையும் உருவாக்க ஆரம்பித்துவிட்டார்கள். 

இருப்பினும் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் நாமும் கம்ப்யூட்டர் மூலம் ஓவியம் வரைந்து பழக வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். அப்படி ஆசை உள்ள ஓவியர்களுக்கு இலவசமாக ஒரு சிறந்த மென்பொருள் உதவுகிறது. 

painting and digital free-hand drawing software

இம் மென்பொருளை தரவிறக்கம் செய்யா 

ஏதாவது  சந்தேகம் இருந்தால் கமெண்ட் போக்ஸில்  கேட்கவும்               
        நன்றி 

Post a Comment Blogger

  1. அருமையான தகவல்கள் ..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

 
Top