2

ஆங்கிலம் பேச  கற்றுக்கொடுக்கும் மிகவும் பயனுள்ள மென்பொருள்.ஆங்கிலம் பேசுவதற்கு என்று தனியாக எந்த பயிற்சி வகுப்புக்கும் செல்லவேண்டாம். இருக்கும் இடத்தில் இருந்தே நம்முடைய ஆண்ட்ராய்டு போன் உதவியுடன் புதிதாக வந்திருக்கும் அப்ளிகேசனை கொண்டு எளிதாக Spoken English  ஆங்கிலப்பயிற்சி எடுத்துக் கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு...

Android app to Improve English Grammar

நம்மிடம் இருக்கும் Android  மொபைல் போனில் இத்தளத்திற்கு சென்று இடது பக்கம் இருக்கும் Install என்ற பொத்தானை சொடுக்கி எளிதாக நம் மொபைல் போனில் நிறுவலாம். நிறுவிய பின் ஒவ்வொரு வார்த்தைகளையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதில் நாம் உச்சரிப்பதில் பிழை ஏதும் இருந்தால் உடனடியாக நமக்கு தெரியப்படுத்தி நம்மை திருத்துகிறது. பலவிதாமான வழி வகைகள் மூலம் எளிதாகவும் திறமையாகவும் புதுமையாகவும் ( Spoken English) மூலம் ஆங்கிலம் கற்க விரும்பும் அனைவருக்கும் இந்த ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் பயனுள்ளதாக இருக்கும்.

Android app to Improve English Grammar


Post a Comment Blogger

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

 
Top